Header Ads

ஒரே சூலில் 6 குழந்தைகளை பிரசவித்த பெண்


காசல் வீதி மகளிர் போதனா வைத்தியசாலையில் பெண்ணொருவர் ஒரே சூலில் 6 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

ராகமை பகுதியில் வசிக்கும் பெண்ணொருவரே இந்த 6 குழந்தைகளையும் பிரசவித்துள்ளதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தன்தநாராயண தெரிவித்துள்ளார்.

அத்துடன், தாயும் குழந்தைகளும் நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இறுதியாக ஒரே சூலில் 6 குழந்தைகளை பிரசவித்துள்ள சம்பவம் 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் 21ஆம் திகதி பதிவாகியிருந்தது. 



No comments

Powered by Blogger.