Header Ads

நல்லூர் கந்தனை வழிபாட்டார் நடிகை ஆண்ட்ரியா


தென்னிந்திய திரைப்பட நடிகை ஆண்ட்ரியா ஜெரேமையா படப்பிடிப்பு ஒன்றிற்காக இலங்கை வந்துள்ளார்.

இருவர் அடங்கிய குழுவினர்கள் இன்று முற்பகல் யாழ்ப்பாணம்  நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு விஜயம் செய்து பூஜை வழிபாட்டிலும் கலந்துகொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா தனது சமூக வலைத்தள பக்கத்தில் யாழ். மாவட்டத்திற்கு சென்றது பற்றி பதிவிட்டுள்ளார்.

அத்துடன் , நல்லூர் கந்தன் ஆலயத்தில் எடுத்த புகைப்படங்களையும் அவர் பதிவேற்றியுள்ளார்.



No comments

Powered by Blogger.