முட்டை இறக்குமதி செய்ய நடவடிக்கை!
முட்டை இறக்குமதியை உடனடியாக மேற்கொள்வதாக அரச வணிக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, அடுத்த மூன்று மாதங்களுக்கு முட்டையை இறக்குமதி செய்வதற்கான அனுமதி தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments