வறட்சியான காலநிலை தொடரும்
நாட்டின் பல பாகங்களில் பெரும்பாலும் வறட்சியாக காலநிலை நிலவும் எனவும் இதன்போது நீரை சிக்கனமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து ஏனைய பணிகளுக்கு நீரின் பயன்பாட்டை மட்டுப்படுத்தி பயன்படுத்துவதன் ஊடாக வறட்சியான காலப்பகுதியில் அநாவசிய இன்னல்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments