சுதந்திர தின நிகழ்ச்சியை முன்னிட்டு போக்குவரத்து நடைமுறையில் மாற்றம்!
சுதந்திர தின விழா நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னையில் ஓகஸ்ட் 15 ஆம் திகதி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அது தொடர்பாக போக்குவரத்து பொலிஸார் சார்ப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சுதந்திர தினவிழா நிகழ்ச்சி நாளை 15 ஆம் திகதி சென்னை கோட்டையில் நடைபெற உள்ளதால், அன்று காலை 06.00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் நேரம் வரை போக்குவரத்து நடைமுறை மாற்றியமைக்கப்பட உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments