மன்னர் சார்ள்சை சிறப்பிக்கும் நாணயம்!
மன்னர் சார்ள்ஸின் முடிசூட்டை குறிக்கும் வகையில் சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 பவுன்ஸ் இங்கிலாந்து நாணயங்களை அதிகாரபூர்வமாக தயாரிக்கும் ‘தி ரோயல் மின்ட்’ நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, இந்த நாணயம் உடனடியாக புழக்கத்துக்கு வரும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments