Header Ads

தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்


நாட்டில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி, இன்றைய தினம் 24 கரட் தங்கத்தின் விலை 172,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கத்தின் விலை 157,850 ஆக பதிவாகியுள்ளது. 



No comments

Powered by Blogger.