ஹோமாகமயில் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவல்
ஹோமாகம கைத்தொழில் பேட்டையில் paint தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்த 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன..
இதனிடையே, தீயை அணைக்கும் பணிகளுக்கு இராணுவத்தினரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.
அங்குள்ள ஊழியர்களை வெளியேற்றப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.
No comments