இன்றிரவு வானில் நிகழவுள்ள அரிய நிகழ்வு!
நீல நிலவு எனப்படும் சுப்பர் ப்ளு மூன் அரிய நிகழ்வு இன்றிரவு வானில் நிகழவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வை பொதுமக்கள் வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என பொறியியல்துறை விரிவுரையாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஒரே மாதத்தில் 2 முறை பௌர்ணமி தினம் வரும் போது, இரண்டாவதாக வரும் முழு நிலவை ப்ளு மூன் என்ற நீல நிலவு என குறிப்பிடுகின்றனர்.
இந்த நிகழ்வு 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதுடன், இன்று வானில் தென்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments