மகாராஷ்டிராவில் பாரந்தூக்கி விபத்து: 17 பேர் உயிரிழப்பு
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் சகபூர் நகரில் பாரந்தூக்கி வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
நிர்மாணப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட பாரந்தூக்கி ஒன்றே இவ்வாறு வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
அனர்த்தத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
இதன்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
No comments