Header Ads

களனிமுல்லையில் கழிவுகள் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் தீ


முல்லேரியா களனிமுல்லையில் கழிவுகள் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் தீ பரவியுள்ளது.

தீயணைப்பு நடவடிக்கைகளில் 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர தீயணைப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரந்த பகுதியில் தீ பரவியுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.