Header Ads

சிறுவர்கள் இரவு 10 மணிக்கு பின்னர் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்ட நகரம்!!

 


பிரான்சின் தென்கிழக்கு நகரம் ஒன்றில் 18 வயதுக்கு கீழுள்ள சிறுவர்கள் இரவில் வெளியில் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Isère மாவட்டத்தில் உள்ள Charvieu-Chavagneux எனும் நகரசபைக்குட்பட்ட பிரதேசத்திலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு 18 வயதுக்கு கீழுள்ள சிறுவர்கள் இரவு 10 மணியின் பின்னர் வெளியில் செல்ல தடை விக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் தெரிவிக்கும் போது, 18 வயதுக்கு கீழுள்ள சிறுவர்கள் பலர் இணைந்து குறித்த நகரத்தின் பொது சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளதாகவும், அண்மைய நாட்களாக இடம்பெற்று வரும் இந்த வன்முறையை அடுத்து இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நகரசை அறிவித்துள்ளது.

மேற்படி வன்முறைகள் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை (செப்டம்பர் 30 ஆம் திகதி வரை) இந்த தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணிவரை 18 வயதுக்கு கீழுள்ள சிறியவர்கள் வெளியில் செல்ல வேண்டுமென்றால், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவருடன் போதிய காரணத்தோடு மட்டுமே பயணிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

1 comment:

  1. However, the question remains whether they will be opened to native residents. Thanks to new applied sciences, one of the best on-line casinos for South Korean gamers will in the future more often offer live vendor options for those gamblers who prefer humans to digital algorithms. A actual danger {for those who|for many who|for individuals who} play at on-line casinos accepting Korean gamers constitute hackers from North Korea. They are known to steal money from net operators to offer the communist regime with alternative sources of revenue in times of severe international sanctions. That is why for the residents of South Korea, permitted on-line 바카라사이트 casinos beneficial by consultants are the only viable choice to avoid being robbed of their winnings. As you'll be able to|you possibly can} see, regardless of restrictions, there are nonetheless many web sites supplied by the international on-line gambling business Korean residents can play at.

    ReplyDelete

Powered by Blogger.