🔴 மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகலாம்! - எச்சரிக்கும் ஜனாதிபதி..!
பிரான்சில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்படலாம் எனும் என ஜனாதிபதி மக்ரோன் எச்சரித்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும்
தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பிரான்சில் கொரோனா தொற்று சராசரியாக 100,000 பேருக்கும் அதிகமாக பதிவாகிறது. இந்நிலையில், M6 ஊடகத்துக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அளித்த பேட்டியின் போது, “நான் மிகவும் வெளிப்படையாக ரிஉக்க விரும்புகிறேன். நிலமை மோசமடைந்தால், ஒரு ஜனாதிபதியாக என்ன நான் தேவையான முடிவுகளை எடுப்பேன். ஜனாதிபதி தேர்தலின் போதும் கூட நான் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை கொண்டுவருவேன்!” என மக்ரோன் தெரிவித்தார்.
முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படலாம் என கருத்துப்பட மக்ரோன் இந்தனை நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.
No comments