பேராசிரியர் Samuel Paty சதுக்கம்! - சனிக்கிழமை பரிசில் திறக்கப்படுகின்றது!
பேராசிரியர் சாமுவேல் பற்றி நினைவாக அமைக்கப்பட்டுள்ள சதுக்கம், வரும் சனிக்கிழமை திறக்கப்பட உள்ளது.
பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட பேராசிரியர் Samuel Paty இன் நினைவாக இந்த சதுக்கம் பரிஸ் 5 இல் அமைக்கப்பட்டுள்ளது. Hôtel de Cluny இற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த Paul-Painlevé சதுக்கத்தினை சில மாறுதல்களோடு பெயர் மாற்றம் செய்து, இந்த புதிய சதுக்கம் திறக்கப்படுகின்றதாக ஐந்தாம் வட்டார முதல்வர் Florence Berthout தெரிவித்தார்.
வரும் சனிக்கிழமை ஒக்டோபர் 16 ஆம் திகதி அவர் கொல்லப்பட்டதின் முதலாவது ஆண்டு நினைவாக அன்றைய தினம் இந்த சதுக்கம் திறக்கப்படுகின்றது. பரிஸ் நகர முதல்வர் ஆன் இதால்கோ இந்த சதுக்கத்தை திறந்து வைக்கின்றார்.
*🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷*
*🇫🇷 உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்🇫🇷*
............................................................
பிரான்ஸில் இருந்து தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம் தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.
தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு subscribers பண்ணுங்கள் !!*
உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஒப்படைக்கின்றோம் .
👇
https://www.youtube.com/c/THAAIMAN
*நன்றி*
No comments