மாலி : பிரெஞ்சு இராணுவ வீரர் சாவு!
மாலி நாட்டில் பிரெஞ்சு இராணுவ வீரர் ஒருவர் சாவடைந்துள்ளதாக இராணுவ அமைச்சர் அறிவித்துள்ளார்.
Adrien Quélin எனும் இராணுவ வீரரே சாவடைந்துள்ளார். பாதுகாப்பு பிரிவின் நான்காவது படையில் பணியாற்றிவந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை அவர் விபத்தொன்றில் சாவடைந்துள்ளதாக இராணுவ அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாலி நாட்டில் பயங்கரவாதிகளுக்கு எதிராக இடம்பெற்று வரும் Operation Barkhane நடவடிக்கை கடந்த பல வருடங்களாக இடம்பெற்று வருகின்றது. இதில் பணியாற்றி வந்த வீரர் ஒருவரே சாவடைந்துள்ளார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷*
*🇫🇷 உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்🇫🇷*
............................................................
பிரான்ஸில் இருந்து தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம் தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.
தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு subscribers பண்ணுங்கள் !!*
உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஒப்படைக்கின்றோம் .
👇
https://www.youtube.com/c/THAAIMAN
*நன்றி*
No comments