Header Ads

கொரோனா வைரஸ் : தற்போதைய நிலவரம்..!

 



கொரோனா வைரஸ் தொற்று நாளாந்தம் வீழ்ச்சியடைந்து வந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

5,880 பேருக்கு கடந்த 24 மணிநேரத்தில் தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களோடு ஒப்பிடுகையில் இது கணிசமான உயர்வாகும். இதுவரை தொற்றுக்குள்ளனவர்களின் மொத்த எண்ணிக்கை 7,063,511 ஆக உயர்வடைந்துள்ளது.

மருத்துவமனையில் 6,629 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 1,111 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

53 பேர் கடந்த 24 மணிநேரத்தில் சாவடைந்துள்ளனர். மொத்த சாவு எண்ணிக்கை 117,150 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 90,286 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்துள்ளனர்.  

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷*

*🇫🇷 உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்🇫🇷*

............................................................

பிரான்ஸில் இருந்து  தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம்  தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.

 தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு  subscribers பண்ணுங்கள் !!*

உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஒப்படைக்கின்றோம் .

👇

https://www.youtube.com/c/THAAIMAN

*நன்றி*

No comments

Powered by Blogger.