Header Ads

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

 


தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், பெண் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை ஒக்டோபர் 13 ஆம் திகதி Agde (Hérault) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 77 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.

தனது தாய் தொலைபேசி அழைப்பை எடுக்கின்றார் இல்லை என காவல்துறையினருக்கு அவரது மகன் புகார் அளித்ததை அடுத்து, அவர் வசித்த வீட்டுக்கு விரைந்த காவல்துறையினர், வீட்டுக்குள் அவரது தாயார் சடலமாக கிடப்பதை பார்த்து மகனை அழைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் எனும் கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  

*🇫🇷 உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்🇫🇷*

............................................................

பிரான்ஸில் இருந்து  தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம்  தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.

 தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு  subscribers பண்ணுங்கள் !!*

உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஒப்படைக்கின்றோம் .

👇

https://www.youtube.com/c/THAAIMAN

*நன்றி*


1 comment:

  1. Casino City - Mapyro
    Mapyro 제주도 출장마사지 of Harrah's Cherokee Casino and Hotel in Cherokee, NC, is 군산 출장샵 a directory of 777 hotels, 군산 출장샵 casinos and other lodging properties 안산 출장마사지 located in 천안 출장안마 Harrah's Cherokee

    ReplyDelete

Powered by Blogger.