Header Ads

கொரோனா வைரஸ் : தற்போதைய நிலவரம்..!



கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் பதிவான தொற்றும் மற்றும் சாவு விபரங்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

5 578 பேருக்கு கடந்த 24 மணிநேரத்தில் தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்று வீதம் தொடர்ந்தும் 1,0% வீதமாகவே உள்ள நிலையில், மொத்தமாக இதுவரை 7 069 089 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

219 பேர் கடந்த 24 மணிநேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இங்கு 6 601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் 58 பேர் புதிதாக அனுமதிக்கப்பட்டனர். தற்போது இங்கு 1 091 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேவேளை, இந்த 24 மணிநேரத்தில் 27 பேர் சாவடைந்துள்ளனர். மொத்த ஆஅவு எண்ணிக்கை 117 144 பேராக அதிகரித்துள்ளது. இவர்களில் 90 280 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்துள்ளனர்.

*🇫🇷 உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்🇫🇷*

............................................................

பிரான்ஸில் இருந்து  தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம்  தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.

 தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு  subscribers பண்ணுங்கள் !!*

உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஒப்படைக்கின்றோம் .

👇

https://www.youtube.com/c/THAAIMAN

*நன்றி*

No comments

Powered by Blogger.