Header Ads

தொண்டு நிறுவனத்துக்காக உதைப்பந்தாட்டம் விளையாடும் ஜனாதிபதி மக்ரோன்!



தொண்டு நிறுவனம் ஒன்றுக்காக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உதைபந்தாட்ட போட்டி ஒன்றில் விளையாடுகின்றார்.

இந்த போட்டி இடம்பெறுகின்றது. Poissy நகரின் Variété Club de France அணி சார்பாக இம்மானுவல் மக்ரோன் விளையாடுகின்றார். இங்குள்ள Hôpitaux de Paris-Hôpitaux de France மருத்துவமனைக்கு நன்கொடை சேகரிப்பதற்காக ஜனாதிபதி இதில் விளையாடுகின்றார்.

Poissy (Yvelines) நகரில் உள்ள Léo-Lagrange மைதானத்தில் இந்த போட்டி இடம்பெறுகின்றது.

ஐந்தாவது குடியரசு ஜனாதிபதிகளில் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மாத்திரமே உத்தியோகபூர்வ உதைபந்தாட்ட போட்டி ஒன்றில் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

*🇫🇷 உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்🇫🇷*

............................................................

பிரான்ஸில் இருந்து  தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம்  தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.

 தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு  subscribers பண்ணுங்கள் !!*

உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஒப்படைக்கின்றோம் .

👇

https://www.youtube.com/c/THAAIMAN

*நன்றி*


No comments

Powered by Blogger.