Header Ads

🔴 புதிய திரிபு வைரஸ் பிரான்சை தாக்கலாம்! - அரச பேச்சாளர் அறிவிப்பு..!



கொரோனா வைரசின் புதிய திரிபு பிரான்சை தாக்கலாம் என அரச பேச்சாளர் கேப்ரியல் அத்தால் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர், அரச ஊடக பேச்சாளர் கேப்ரியல் அத்தால் (Gabriel Attal) ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் தெரிவிக்கும் போது

“பிரான்சில் குறிப்பிடத்தக்க ஆபத்து மீண்டும் துளிர்க்க உள்ளது” என குறிப்பிட்டார். “கொரோனா வைரஸ் தற்போது வீழ்ச்சியை நோக்கி சென்றாலும், அதன் வீழ்ழ்சி வேகத்தை எதிர்வரும் குளிர் காலம் தடுத்து நிறுத்தும்!” எனவும் தெரிவித்தார்.

“இந்த குளிர் காலத்தில் புதிய கொரோனா திரிபு பரவ வாய்ப்புகள் உள்ளது. அடுத்த கோடை காலம் வரை இந்த ஆபத்து நிலவலாம்!” எனவும் கேப்ரியல் அத்தால் தெரிவித்தார்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷*

*🇫🇷 உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்🇫🇷*

............................................................

பிரான்ஸில் இருந்து  தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம்  தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.

 தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு  subscribers பண்ணுங்கள் !!*

உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஒப்படைக்கின்றோம் .

👇

https://www.youtube.com/c/THAAIMAN

*நன்றி*


No comments

Powered by Blogger.