Header Ads

🔴 2022 ஆம் ஆண்டு ஜூலை வரை நீட்டிக்கப்படும் சுகாதார பாஸ் ..!!??



சுகாதார பாஸ் நடைமுறை வரும் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை நீட்டிப்பது தொடர்பாக  அமைச்சரவை கூட்டத்தில் கலந்தாலோசிகப்பட்டுள்ளது.

புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றது. இதில் சுகாதார பாஸ் (pass sanitaire) நடைமுறையை நீட்டிப்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.

“திடீரென சுகாதார நிலமைகள் மோசமடைந்தால் ‘சுகதார அவசரகால நிலமை’யினை பிரகடணப்படுத்தப்படலாம். அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் சுகாதார பாஸ் மிக மிக அவசியமான ஒன்றாக மாறிப்போகும். சுகாதார பாஸ் நடைமுறைக்கு கொண்டுவரும் அறிவிப்பு ஆணைகள் வெளியிடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 31 ஆம் திகதி 2022 ஆம் ஆண்டுவரை சுகாதார பாஸ் நடைமுறையில் இருக்க ஆலோசிக்கப்பட்டதாக அரச ஊடக பேச்சாளர் கேப்ரியல் அத்தால் தெரிவித்துள்ளார்.  

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷*

*🇫🇷 உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்🇫🇷*

............................................................

பிரான்ஸில் இருந்து  தமிழ்பேசும் மக்களின் நிதர்சனமான செய்தி ஊடகம்  தாய் மண் ணுக்கு உங்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.

 தயவு செய்து எங்களின் *THAAIMAN youtube channel லுக்கு  subscribers பண்ணுங்கள் !!*

உங்களின் கைகளில் எங்களின் தாய் மண்ணை ஒப்படைக்கின்றோம் .

👇

https://www.youtube.com/c/THAAIMAN

*நன்றி*


No comments

Powered by Blogger.