Header Ads

யாரும் எனக்கு வகுப்பெடுக்கத் தேவையில்லை! கொதிப்படைந்த கோட்டாபய

 

யாருக்குப் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் - யாருக்குப் பொதுமன்னிப்பு வழங்கக் கூடாது என எனக்குத் தெரியும். எனக்கு எவரும் வகுப்பு எடுக்கத் தேவையில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

எனது அதிகாரத்தை எவரும் சவாலுக்கு உட்படுத்த முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துளளார்.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க

 

No comments

Powered by Blogger.