மீண்டும் யுத்த விமானங்களைப் புதுப்பிக்கும் ஸ்ரீலங்கா!
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான கிபிர் ரக (Kfir) தாக்குதல் விமானங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக இஸ்ரேல் விமான நிறுவனமொன்றுடன் பாதுகாப்பு அமைச்சு 50 மில்லியன் டொலர் இணக்கப்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments