அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
அதிவிசேட வர்த்தமானி ஒன்றினை பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து இலங்கையில் தங்யிருப்பவர்களுக்கு வழங்கப்படும் புலம்பெயர் கொடுப்பனவினை புலம் பெயர்ந்தவர்கள் அவர்களின் நாட்டிற்கு அனுப்பிவைப்பதனை மட்டுப்படுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானியே இவ்வாறு பிரதமரினால் வெளியிடப்பட்டுள்ளது
No comments