Header Ads

பற்றியெரிந்த கப்பலருகே சென்ற CIDyயினர் !


கொழும்பு கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்த MV X-Press Peal கப்பலின் மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுப் பிரிவின் 10 சிறப்பு அதிகாரிகள் கப்பலுக்கு அருகே இன்று விஜயம் செய்து நேரில் அவதானித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுடன் அரச பகுப்பாய்வுத் திணை்க்களத்தின் சிறப்பு அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் இதுவரை 13 பேரிடம் வாக்குமூலத்தையும் அவர்கள் பெற்றிருக்கின்றனர்

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க 

✌👇👇👇👇👇👇👇👇



No comments

Powered by Blogger.