வெள்ளத்தில் தத்தளிக்கும் கம்பஹா !
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கம்பஹா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை தொடர்பிலான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை நாட்டில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிக கொரோனா தொற்றாளர்கள் அடையளம் காணப்பட்ட நிலையில் தற்பொழுது வெள்ளத்தினாலும் அங்குவாழும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments