Header Ads

ஈழத்தமிழர்களுக்கு சிக்கலை ஏற்படுத்திய பிரான்சின் அறிவுப்பு


ஈழத்தமிழகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ள பிரான்சின் அறிவிப்பு. பிரான்ஸ் நாட்டில் இதுவரையில் 12 மில்லியன் மக்கள் தடுப்பூசியின் 2 தோசைகளையும் செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைத்து நாடுகளிலும் கொரோனாவுக்கான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பிரான்ஸ் நாட்டிலும் இந்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கொரோனாவிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள 2 தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ள வேண்டும்.

இதனை வகையில் பிரான்ஸ் சுகாதார அமைச்சகம் தெரிவிக்கையில், தற்போது வரையில் 27 மில்லியன் மக்கள் தங்களது முதலாவது தடுப்பூசியையும், 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்களது 2 தவணை கொரோனா தடுப்பூசியையும் எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த வகையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஐரோப்பியர்கள் அனைவரும் PCR முடிவுகளின்றி பிரான்ஸ் நாட்டுக்கு வருகை தரலாம் எனவும், இந்த விதியானது பிரித்தானியர்களுக்கு பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளது பிரான்ஸ் சுகாதார அமைச்சகம். மேலும்பிரித்தானியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் PCR முடிவுகள் கட்டாயம் எடுக்க வேண்டும் என அறிவித்துள்ளது

 🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க



No comments

Powered by Blogger.