Header Ads

இலங்கையில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் அதிகரித்த கொவிட் மரணங்கள்

இலங்கையில் கடந்த ஒரு வார காலப் பகுதியில் மாத்திரம், 417 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

இந்த விடயம் அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு, கணிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த சனிக்கிழமை 1656ஆக பதிவாகியிருந்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை, இன்று 2073ஆக அதிகரித்துள்ளது.

40, 46, 47, 54, 67, 101 மற்றும் 62 என கொவிட் மரணங்கள் இந்த ஒரு வார காலத்தில் பதிவாகியுள்ளன.

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க



No comments

Powered by Blogger.