தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல்; கடற்கரையில் குவிந்த 650 டொன் கழிவுகள்
தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கடலில் கலந்த சுமார் 650 டொன் கழிவுகள் இதுவரை சேரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை இரசாயன மற்றும் மீள்சுழயற்சிப் பிரிவுப் பணிப்பாளரான அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இவை சுமார் 41 கொள்கலன்களில் இந்தக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு பொதுமக்கள் எவரும் நெருங்கமுடியாத வகையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments