மற்றுமொரு ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு கொரோனா
ராஜங்கனையில் உள்ள ஒரு தனியார் ஆடைத் தொழிற்சாலையின் 650 ஊழியர்களில் அறுபது பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
ஆடைத் தொழிற்சாலையின் பதினைந்து ஊழியர்களுக்கு இந்த மாதம் 11 ஆம் திகதி கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் சுகாதாரத் துறை அங்கு கடமையாற்றும் ஊழியர்களில் 650 பேரை விரைவான ஆன்டிஜன் பரிசோதனைக்கு அனுப்பியது. இதன்படி மொத்தமாகஆடை தொழிற்சாலையின் எழுபத்தைந்து ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments