Header Ads

சடுதியாக அதிகரித்தது கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

இதன்படி நேற்றைய தினம் 71 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இதன்மூலம் நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,704ஆக அதிகரித்துள்ளது.  

🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷

👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க

 

No comments

Powered by Blogger.