விரைவில் பசிலிடம் செல்லும் நிதியமைச்சு?
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவுக்கு நிதியமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஷில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் பிரவேசிக்க மொட்டுக் கட்சியில் உள்ள உறுப்பினர் ஒருவர் பதவி துறக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments