சசங்க சம்பத்க்கு பதவி உயர்வு வழங்கிய சஜித்
சஜித் பிரேமதாச அணியின் நாவலப்பிட்டிய தொகுதி அமைப்பாளரும், நாவலப்பிட்டிய நகரசபையின் தலைவராக செயற்பட்டவருமான சசங்க சம்பத், ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவுக்கு உள்வாங்கப்பட்டுள்ளார்.
கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதற்கான நியமனக் கடிதத்தை இன்று வழங்கி வைத்தார்.
சஜித்துக்கு ஆதரவு வழங்கிய சசங்க சம்பத்தை, நகர சபை தலைவர் பதவியிலிருந்து ஐ.தே.க. நீக்கியது. இது தொடர்பான வர்த்தமானியும் நேற்று வெளியானது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
No comments