இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்: ஒரே நாளில் இத்தனை பேரா?
இலங்கையில் மேலும் 39 பேர் கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,566 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று 1504 பேர் தொற்றிலிருந்து முற்றாக குணமடைந்தனர். அதற்கமைய இதுவரையில் தொற்றுறுதி செய்யப்பட்டோரில் ஒரு இலட்சத்து 60 714 பேர் குணமடைந்துள்ளனர். 29 568 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments