கொரோனா காலத்தில் தொழிலதிபரை கரம்பிடித்த பிரபல நடிகை
பிரபல நடிகை பிரணிதா, தொழிலதிபர் நிதின் ராஜூ என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர் 2011-ல் உதயன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் .
அதன் பின்னர் கார்த்தி நடித்த சகுனி, சூர்யா நடித்த மாசு என்கிற மாசிலாமணி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பெங்களூரில் நடைபெற்ற திருமணத்தில் கலந்துகொண்டார்கள்.
அதோடு தற்போதைய சூழலால் திருமணத் திகதியை அறிவிக்க முடியவில்லை என்பதுடன் பலரையும் அழைக்க முடியவில்லை என்றும், இதற்காக மன்னிப்பு கோருகிறேன் எனவும் இன்ஸ்டகிராமில் பதிவொன்றையும் பிரணிதா வெளியிட்டுள்ளார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments