தங்கத்தின் விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம் !
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. சமீப காலமாக தங்கம் விலை திடீர் திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை அதிகரித்து வந்தது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை குறைந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,585 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 36,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல ஒரு கிராம் வெள்ளி 75.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 75,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments