ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவான நான்காவது இலங்கையர்
டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு நான்காவது இலங்கையர் தெரிவாகியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெட்மின்டன் போட்டிக்காக இலங்கை சார்பில் நிலுக கருணாரத்ன கலந்து கொள்ளவுள்ளார்.
இம்முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட நான்காவது இலங்கை போட்டியாளர் இவர் ஆவர்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments