கப்பலின் மாலுமி உட்படமூவருக்கு இலங்கையிலிருந்து வெளியேற தடை!
கொழும்பு துறைமுகம் அருகில் தீப்பிடித்து எரிந்த கப்பலின் மாலுமி, பிரதான பொறியியலாளர் மற்றும் இரண்டாம் நிலை பொறியியலாளர் ஆகியோர் நாட்டிலிருந்து வெளியேற கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் தடைவிதித்து இன்று உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு துறைமுக அதிகார சபை தாக்கல் செய்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது கப்பலின் பிரதான மாலுமி, பிரதான பொறியியலானர் மற்றும் இரண்டாம் நிலை பொறியியலாளர் ஆகியோர் இலங்கையிலிருந்து வெளியேற நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments