பசில் ராஜபக்ஷ நாடு திரும்புவதில் தாமதம்
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாடு திரும்பும் நாள் பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பசில் ராஜபக்ஷ கடந்த 5ம் திகதி அவர் நாடுத்திரும்ப இருந்தார் என கூறப்படுகின்றபோதும் அவரது நாடு திரும்பும் நாள் எதிர்வரும் 12ம் திகதிக்கு மாற்றப்பட்டதாக ஏற்கனவே கூறப்பட்டது.
எனினும் இந்த மாத இறுதியிலேயே அவர் நாடு திரும்புவார் என புதிய தகவல் வெளியாகியுள்ளது
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments