கொரோனாவின் பெயர் மாற்றம் ; இனி இதுதான்!
இந்தியா, பிரித்தானியா, தென்ஆபிரிக்கா உள்ளிட்ட மேலும் சில நாடுகளில் அடையாளம் காணப்பட்ட புதிய வீரியம் கொண்ட கொவிட்−19 வைரஸ்களுக்கு, உலக சுகாதார ஸ்தாபனம் கிரேக்க எழுத்துக்களை பெயர்களாக சூட்டியுள்ளது.
பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட B.1.1.7 கொவிட் வைரஸிற்கு அல்பா எனவும், தென் ஆபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட B.1.351 வைரஸிற்கு பிட்டா எனவும் பெயரிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட B.1.617.1 வைரஸிற்கு கப்பா எனவும், B.1.617.2 வைரஸிற்கு டெல்டா எனவும் உலக சுகாதார ஸ்தாபனம் பெயர் சூட்டியுள்ளது
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments