போர்ட் சிட்டி ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமித்தார் ஜனாதிபதி கோட்டாபய
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு அங்கத்தவர்களை நியமித்துள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பனவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் அங்கத்தவர்களது பெயர்கள் வருமாறு,
- திறைசேரியின் செயலாளர் - திரு.எஸ்.ஆர்.ஆட்டிகல
- நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் - கலாநிதி பிரியத் பந்து விக்ரம
- இலங்கை முதலீட்டு் சபையின் முன்னாள் தலைவர் - திரு.சாலிய விக்ரமசூரிய
- ஓரல் கோப்பரேஷன் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் - குஷான் கொடிதுவக்கு
- மேக்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட் என்ட் பினான்ஸ், முகாமைத்துவ பணிப்பாளர் - திரு.ஜெராட் ஒன்டச்சி
- மெக்லெரன்ஸ் குழுவின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் - திரு.ரொஹான் டி.சில்வா
ஆகியோரே கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கு அங்கத்தவர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments