Header Ads

பிக்பாஸ் 5 போட்டியாளர்களுக்கு புத்தம் புதிய கட்டுப்பாடு- வெளிவந்த விவரம்

                                


 தமிழில் பிக்பாஸ் 5வது சீசன் பற்றி நிறைய தகவல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. போட்டி
பிக்பாஸ் 5வது சீசன் இந்தயாளர்கள் யார் யார் என்பது வழக்கம் போல் சரியாக தெரியவில்லை. வருடம் ஜுன் மாதம் அதாவது இந்த மாதம் தொடங்கியிருக்க வேண்டும், ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக நிகழ்ச்சி தொடங்கப்படவில்லை.

வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்கின்றனர், அதற்குள் கொரோனா 3வது வந்துவிடுமோ என்பது தெரியவில்லை. இந்த 5வது சீசனை தொகுத்து வழங்குவதற்காக கமல்ஹாசன் அவர்களுக்கு ஏற்கெனவே பாதி சம்பளம் கொடுக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொள்ள வேண்டும் என்றால் அவர்கள் 2 கொரோனா தடுப்பூசியை போட்டே ஆக வேண்டும் என்று புதிய கட்டுப்பாடு போட்டுள்ளனராம்.

No comments

Powered by Blogger.