அத்தியாவசியத் சேவைகள் தொடர்பில் வெளிவந்தது விசேட வர்த்தமானி!
நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு அத்தியாவசிய சேவைகள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய துறைமுகம், பெற்றோலியம், பொதுப்போக்குவரத்து, அரசவங்கிகள், கிராமசேவகர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்களின் சேவைகள் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments