எக்ஸ்பிரஸ் பேர்ள் மன்னாரை அழிக்குமா ? திக் திக் மணிநேரம் !
கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9 கடல் மைல் தொலைவில் தீப்பற்றிய எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் எனும் கப்பல் இலங்கை தீவிற்கு பெரும் ஆபத்தை உண்டுபண்ணியுள்ளது.
கடந்த 7 நாட்களாக தீப்பற்றி எரிந்த வெளிநாட்டுக் கப்பலில் தீ இன்று இந்தியாவின் உதவியுடன் சற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும் தீப்பிடித்து எரிந்த கப்பலில் இருந்து வெளியான சிதைவுகள் மற்றும் எண்ணெய் காரணமாக கடலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
ஒருவேளை இந்தக் கப்பல் முழ்கினால் இலங்கையின் மேற்கு கரைகளில் நீர்கொழும்பு, மன்னார், யாழ்ப்பணம் உட்பட பல பகுதிகளில்எண்ணெய் படலம் எருவாக கூடும் என அஞ்சப்படுகிறது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments