இந்த இரு திகதிகளில் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும் !
மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் ஊடாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகத்திற்கான பொறிமுறை தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அனைத்து பகுதிகளிலும் பேக்கரி உற்பத்திகளை நடமாடும் விற்பனையாளர்களூடாக விற்பனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பது தொடர்பில் அலரி மாளிகையில் நேற்று (27) இடம்பெற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போது இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments