சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்களின் விபரங்களை கோரும் அரசாங்கம்
அந்த கணக்குகளில் கோடிக்கணக்கான சுவிஸ் பிரேங் பணம் உள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் இலங்கை அரசாங்கம் முன்வைத்திருக்கின்ற இந்தக் கோரிக்கையை சுவிஸ் நிராகரித்திருப்பதாக கொழும்பில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியாயுள்ளது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments