எம்.பி ஆகின்றார் ரணில்
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க எம்.பியாக பதவிப்பிரமாணம் செய்கின்றார்.
இந்த மாத இறுதியில் நடைபெறும் நாடாளுமன்ற அமர்வில் அவர் பதவிப்பிரமாணம் செய்யவார் என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையக வட்டாரங்கள் கூறுகின்றன.
அதன்படி, அவர் தனது 43ஆவது நாடாளுமன்ற அரசியல் வாழ்க்கையை மீண்டும் தொடரவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான ஒப்புதலை அக்கட்சியின் மத்திய செயற்குழு வழங்கியிருக்கின்றதாகவும் கூறப்படுகின்றது.
*🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷*
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
👇👇👇👇👇👇👇👇👇👇
No comments