ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு விற்பனையான மதுபானம்! குடிமகன்கள் சாதனை
தமிழகத்தல் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நேற்றையதினம் ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.
தமிழகத்தில் இன்றும் நாளையும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மது அருந்துவோர் நேற்று டாஸ்மாக் கடைகளில் அதிக அளவில் குவிந்தனர்.
மதுபானங்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள மது அருந்துவோர் கூட்டம் அலைமோதியதால் தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது.
அதன்படி சென்னை மண்டலத்தில் அதிகபட்சமாக 63 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றது. அதற்கு அடுத்தாக மதுரை மண்டலத்தில் 59 கோடி ரூபாய்க்கும் திருச்சி, சேலம், கோவை மண்டலங்களில் தலா 56 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments