முதல்முறையாக சீனாவுக்கு கிடைத்த மிகப் பெரிய அந்தஸ்து
பிரித்தானியாவின் மிகப் பெரிய இறக்குமதி நாடு என்ற அந்தஸ்தை ஜேர்மனி இழந்துள்ள நிலையில், முதல்முறையாக சீனா அந்த இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு தொடக்கம் இவ்வாண்டின் முதல் காலாண்டு வரை சீனாவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட இறக்குமதி 66 வீதத்தால் உயர்வடைந்து 16 தசம் 9 பில்லியன் பவுண்ஸ்சாக பதிவாகியுள்ளது.
இதனிடையே ஜேர்மனியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட இறக்குமதி 12 தசம் 5 பில்லியன் பவுண்ஸ் வரை வீழ்ச்சி அடைந்துள்ளதாக பிரித்தானியாவின் தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் கூறியுள்ளது
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments