கொழும்பில் பிரதான நகரமொன்று முடக்கம்
நாட்டில் தற்போது மிக வேகமாக பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக, பிலியந்தலை நகர் ஊடாக பயணிப்பது மற்றும் நகருக்குள் பிரவேசிப்பதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்த கூறியுள்ளார்.
இதேவேளை பிலியந்தலை பொலிஸ் பிரிவின் கொலமுன்ன மற்றும் மாம்பே மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்று அதிகாலை முதல் தனிமைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🇫🇷பிரான்ஸ் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தாய் மண் யூரிப் சனலுக்கு வாருங்கள்🇫🇷
👍 லைக் பண்ணுங்க 💞ஷேர் பண்ணுங்க 🚀கமெண்ட் பண்ணுங்க 🔔சப்ஸ்கிரைப் பண்ணுங்க மறக்காம பெல் பட்டனை பிரஸ் பண்ணுங்க
✌👇👇👇👇👇👇👇👇
No comments